உங்களது Business க்கு தேவையான Website ஐ மிகக்குறைந்த தொகையில் எங்களிடம் செய்து கொள்ளலாம்
எங்களது நிறுவனம் திருச்சியில் ஏர்போர்ட் பகுதியில் இருந்து செயல்படுகிறது. Business க்கு தேவையான Website களை மிக எளிமையான வகையில், குறைந்த தொகையில் செய்து தருகிறோம். ஆன்லைனிலேயே பொருட்களை விற்பதற்கு தேவையான Ecommerce Website , Travels மற்றும் Transports க்கு தேவையான Vehicle Management Website, துணிக்கடைகள், மெடிக்கல் மற்றும் Stock Point வைத்திருப்பவர்களுக்கான Inventory Management Website, பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கான Production Management Website, Hospital க்கு தேவையான Hospital Management Website, திருமண தகவல் மையம் நடத்துபவர்களுக்கான Matrimonial Website மற்றும் School Management Website இவ்வாறான பலதரப்பட்ட இணையதளங்களை மிகக்குறைந்த தொகையில், எளிமையாக பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு உருவாக்கி தருகிறோம். Bulk Sms Service , Hosting Service போன்ற சேவைகளையும் எமது நிறுவனம் செய்து வருகிறது. ஏற்கெனவே உருவாக்கப்பட்ட Website களின் Upgrade and Maintenance Work ஐயும் செய்து தருகிறோம். JK Infotech , Trichy . 9790555741.